Corflo PEG குழாய் | C | Corflo PEG குழாய் | G/GJ tubes: Corflo PEG tube | | Tamil | Gastrointestinal;Other | Child (0-12 years);Teen (13-18 years) | Abdomen;Stomach | Digestive system | Procedures | Adult (19+)
Caregivers | NA | | 2019-07-10T04:00:00Z | | | | | | 8.00000000000000 | 66.6000000000000 | 1160.00000000000 | | Flat Content | Health A-Z |
Corflo PEG குழாய் என்பது ஒரு வகை உணவூட்டல் குழாயாகும்.
உங்கள் குழந்தையின் Corflo PEG குழாயை எவ்வாறு பராமரிப்பது மற்றும் தற்செயலாக அது வெளியே இழுக்கப்பட்டால் என்ன செய்வது என்பதனைக் கண்டறியவும்.

காஸ்ட்ரோஸ்டமி குழாய்கள் (G குழாய்கள்) என்பவை திரவ ஊட்டச்சத்து, மருந்துகள் மற்றும் பிற திரவங்களை நேரடியாக வயிற்றுக்குள் வழங்கும் சாதனங்கள் ஆகும். G குழாய்கள் உங்கள் குழந்தையின் வயிற்றில் (வயிறு) ஸ்டோமா எனப்படும் ஒரு அறுவைச் சிகிச்சைத் துளை மூலம் வைக்கப்படுகின்றன.

ஒரு Corflo PEG குழாய் என்பது ஒரு வகை G குழாயாகும்.

முக்கிய குறிப்புகள்

Corflo PEG குழாயானது திரவ ஊட்டச்சத்து, மருந்து, திரவங்கள் அல்லது உணவுக் கலவையை நேரடியாக வயிற்றுக்குள் வழங்குகின்றது.

இக்குழாய் ஒரு நவீன தொழில்நுட்பக் கதிரியக்கவியலாளரால் வைக்கப்படும். குழாய் செருகும் நடைமுறைக்கு முன்னர் உங்கள் பிள்ளைக்கு பொது மயக்க மருந்து வழங்கப்படும்.

உங்கள் குழந்தையின் உணவூட்டல் குழாயின் முடிவில் இணைக்கப்பட்டுள்ள Corlock Corport Y-அடாப்டர், குழாய் மூலம் உணவூட்டல், திரவங்கள், மருந்து மற்றும் உணவுக்கலவையை நிர்வகித்தல் ஆகியவற்றுக்கான அணுகலை அனுமதிக்கிறது.
தேவைப்பட்டால் அதனை மாற்றலாம்.

உங்கள் குழந்தையின் குழாய் தற்செயலாக வெளியேற்றப்பட்டால், ஃபோலே வடிகுழாயைச் செருகவும், உங்கள் குழந்தையின் G குழாய் நிபுணரைத் தொடர்பு கொள்ளவும்.

SickKids இல்

SickKids நோயாளிகளுக்கு, Corflo PEG குழாய் ஒன்றினை மாற்றுவதற்கு, பட வழிகாட்டல் சிகிச்சை (Image Guided Therapy (IGT) பிரிவில் ஒரு சந்திப்பு மேற்கொள்ளப்பட வேண்டும். சந்திப்பை ஒழுங்கு செய்ய G குழாய் வளத் தாதியைத் தொடர்பு கொள்ளவும்.

G குழாய் வளத் தாதியருக்கான தொடர்புத் தகவல்:

தொலைபேசி 416-813-7177

g.tubenurse@sickkids.ca

வார இறுதி/பிற்பகல்களில், உணவூட்டல்/திரவங்கள்/ மருந்து ஆகியவற்றின்
| | | | | | | | | | | Main |
ஹைப்பர்டோனிக் உப்பு நீர் ஊறல்கள் | ஹ | ஹைப்பர்டோனிக் உப்பு நீர் ஊறல்கள் | G/GJ tubes: Hypertonic salt water soaks | | Tamil | Gastrointestinal;Other | Child (0-12 years);Teen (13-18 years) | Abdomen;Skin | Digestive system | Non-drug treatment | Adult (19+)
Caregivers | NA | | 2019-09-17T04:00:00Z | | | | | | 5.00000000000000 | 84.5000000000000 | 470.000000000000 | | Flat Content | Health A-Z |
ஹைப்பர்டோனிக் உப்பு நீர் ஊறல்கள் பற்றி, அவை எப்போது பயன்படுத்தப்படலாம் மற்றும் நீங்கள் சுயமாக அதனைச் செய்வது எப்படி என அறிந்து கொள்ளவும்.

முக்கிய குறிப்புகள்

ஹைப்பர்டோனிக் உப்பு நீர் ஊறல் என்பது செறிவு கூடிய உப்பு நீரில் ஊற வைக்கப்பட்ட ஒரு சல்லடைத்துணியாகும்.

ஹைப்பர்டோனிக் உப்பு நீர் ஊறல்கள் சிவந்திருத்தல் மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவும், மேலும் ஹைப்பர் கிரானுலேஷன் திசுக்களுக்கும் (ஆறிவரும் புண்கள் மீது அளவுக்கதிகமாக உருவாகும் குருமணித் திசுக்கள்) இவை உதவும்.

உப்புச் செறிவு மிகக் குறைவாக இருப்பதால் உப்புக் கரைசலைப் பயன்படுத்த வேண்டாம்.

உங்கள் பிள்ளைக்கு ஸ்டோமாவில் பிரச்சினைகள் இருக்கும்போது ஹைப்பர்டோனிக் உப்பு நீர் ஊறல்களை ஒரு நாளைக்கு நான்கு முறை வைக்கலாம்.

| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | Main |
உங்கள் குழந்தையின் உணவூட்டல் குழாய் வெளியே இழுக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும் | உ | உங்கள் குழந்தையின் உணவூட்டல் குழாய் வெளியே இழுக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும் | G/GJ tubes: What to do if your child’s feeding tube is pulled out | | Tamil | Gastrointestinal;Other | Child (0-12 years);Teen (13-18 years) | Abdomen;Stomach;Small Intestine | Digestive system | Non-drug treatment | Adult (19+)
Caregivers | NA | | 2019-09-17T04:00:00Z | | | | | | 7.70000000000000 | 67.0000000000000 | 1138.00000000000 | | Flat Content | Health A-Z |
உங்கள் குழந்தையின் G குழாய் அல்லது GJ குழாய் தற்செயலாக வெளியே இழுக்கப்பட்டால் என்ன செய்வது என்று அறியவும்.

உணவூட்டல் குழாய்கள் என்றால் என்ன?

காஸ்ட்ரோஸ்டமி குழாய்கள் (G குழாய்கள்) மற்றும் காஸ்ட்ரோஜெஜுனோஸ்டமி குழாய்கள் (GJ குழாய்கள்) ஆகியவை உணவூட்டல் சாதனங்களாகும். ஒரு G குழாயானது திரவ ஊட்டச்சத்து, மருந்து மற்றும் பிற திரவங்களை நேரடியாக இரைப்பைக்குள் செலுத்துகின்றது. GJ குழாய் ஒன்று திரவ ஊட்டச்சத்து, மருந்து மற்றும் பிற திரவங்களை நேரடியாக சிறுகுடலுக்குள் (ஜெஜூனம்) செலுத்துகின்றது. G குழாய்கள் மற்றும் GJ குழாய்கள் இரண்டும் வயிற்றில் ஒரு சிறிய திறப்பு வழியாக வைக்கப்படுகின்றன. இந்தத் திறப்பு "ஸ்டோமா" என்று அழைக்கப்படுகிறது. உடலின் வெளிப்புறத்திலிருந்து இரைப்பை வரையுள்ள உணவுப் பாதை "பாதை" என்று அழைக்கப்படுகின்றது.

உங்கள் பிள்ளையின் உணவூட்டல் குழாய் தற்செயலாக வெளியே இழுக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்

உங்கள் பிள்ளைக்கு பலூன் வகை G குழாய் இருந்தால், அது தற்செயலாக வெளியே இழுக்கப்பட்டிருந்தால், பலூன் உடைந்துவிட்டதா என்று பார்க்கவும். பலூன் உடைக்கப்படாவிட்டால், அதை எப்படி செருகுவது என்று நீங்கள் கற்றுக்கொண்டிருந்தால், பலூன் வகை G குழாயை நீங்கள் மீண்டும் செருகலாம்.

உங்கள் பிள்ளைக்கு பலூன்அற்ற G குழாய் அல்லது GJ குழாய் இருந்து அது தற்செயலாக வெளியே இழுக்கப்பட்டால், ஸ்டோமா மற்றும் உணவுப் பாதை மூடப்படுவதைத் தவிர்ப்பதற்கு ஒரு ஃபோலே வகைக் குழாயை இயலுமானளவு விரைவிலே அப்பாதையில் செருகுவது முக்கியம்.

ஃபோலே வகை வடிகுழாய் உங்கள் குழந்தையின் G அல்லது GJ குழாயை விட ஒரு அளவு சிறியதாக இருக்க வேண்டும். உதாரணமாக, உங்கள் பிள்ளைக்கு 16 FR குழாய் இருந்தால், ஃபோலே வடிகுழாய் 14 FR ஆக இருக்க வேண்டும்.

ஃபோலே வடிகுழாயை எவ்வளவு விரைவில் நீங்கள் செருகுகின்றீர்களோ, அவ்வளவுக்கு செருகுவது எளிதாக இருக்கும். குழாய் தற்செயலாக வெளியே இழுக்கப்படக் கூடுமாகையால், எல்லா நேரங்களிலும் ஃபோலே வடிகுழாய் மற்றும் அவசரகாலப் பொருட்களை உங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டும்.

உங்களுக்குப் பின்வரும் அவசரகாலப் பொருட்கள் தேவைப்படும்:

உங்கள் குழந்தையின் குழாயை விட ஒரு அளவு சிறிய ஃபோலே வடிகுழாய்

ஒரு கழுவும் துணி, சோப்பு மற்றும் நீர்

வளவளப்பாக்கும் நீர் சார்ந்த ஜெல்லி

ஒட்டுநாடா

தொற்று நீக்கிய அல்லது கொதிக்க வைத்து வடிகட்டிய நீர்

5 மிலி ஸ்லிப்-டிப் ஊசிக்குழல்கள் 3, பலூனை நிரப்ப நீரினால் நிரப்பப்பட்ட 1, pH ஐ சரிபார்க்க வெறுமையாக உள்ள 1 , குழாயை அலசிக்கழுவ நீரினால் நிரப்பப்பட்ட 1

pH கீற்றுகள்

வண்ண pH குறிப்பு வழிகாட்டி

ஒரு அடாப்டர் அல்லது இணைப்புத் தொகுப்பு

G அல்லது GJ குழாய் தற்செயலாக வெளியே இழுக்கப்பட்ட பிறகு ஃபோலே வடிகுழாயை எவ்வாறு செருகுவது என்பதை அறிய இந்த வீடியோவைப் பார்க்கவும்.

முக்கிய குறிப்புகள்

உங்கள் குழந்தையின் G குழாய் அல்லது GJ குழாய் தற்செயலாக வெளியேற்றப்பட்டால், நீங்கள் விரைவில் ஒரு ஃபோலே வடிகுழாயை அந்தப் பாதையில் செருக வேண்டும்.

எல்லா நேரங்களிலும் உங்கள் குழந்தையுடன் அவசரகாலப் பொருட்களை வைத்திருக்க வேண்டும்.

ஃபோலே வடிகுழாய் உங்கள் குழந்தையின் G குழாய் அல்லது GJ குழாயை விட ஒரு அளவு சிறியதாக இருக்க வேண்டும்.

உங்கள் குழந்தையின் குழாய் முதன்முதலில் வைக்கப்பட்ட 8 வாரங்களுக்குள் தற்செயலாக வெளியேற்றப்பட்டால், ஃபோலே வடிகுழாயைச் செருகவும், ஆனால் உணவூட்டங்கள், மருந்துகள் அல்லது திரவங்களுக்கு வடிகுழாயைப் பயன்படுத்த வேண்டாம். ஃபோலே வடிகுழாயின் பலூனை நிரப்ப வேண்டாம்.

உங்கள் குழந்தையின் குழாய் முதன்முதலில் போடப்பட்ட 8 வாரங்களுக்குப் பின்னர் தற்செயலாக வெளியேற்றப்பட்டால், ஃபோலே வடிகுழாயைச் செருகவும். ஃபோலே வடிகுழாய் வயிற்றில் இருப்பதை நீங்கள் சரிபார்த்தவுடன், ஃபோலே வடிகுழாயின் பலூனை ஊதி, அதை உணவூட்டங்கள், மருந்துகள் அல்லது திரவத்திற்குப் பயன்படுத்தவும்.

உங்கள் பிள்ளைக்கு வயிற்றில் வாயு, கடுமையான வயிற்று வலி, வாந்தி, கசப்பு, அதிக காய்ச்சல், சுவாசிப்பதில் சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு இருந்தால் ஃபோலே வடிகுழாய் மூலம் உணவூட்டுவதை நிறுத்தவும்.

நீங்கள் ஃபோலே வடிகுழாயைச் செருக முடியாவிட்டால், உங்கள் G குழாய் நிபுணரைத் தொடர்பு கொள்ளவும் அல்லது உங்கள் அருகிலுள்ள அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் செல்லவும்.

| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | Main |
அசெடில்சாலிசிலிக் அஸிட் (ASA) | அ | அசெடில்சாலிசிலிக் அஸிட் (ASA) | ASA (Acetylsalicylic Acid) | | Tamil | NA | Child (0-12 years);Teen (13-18 years) | NA | NA | NA | Adult (19+) | NA | | 2008-05-27T04:00:00Z | | | | | | 0 | 0 | 0 | | Flat Content | Drug A-Z |
அசெடில்சாலிசிலிக் அஸிட் (ASA) என்றழைக்கப்படும் மருந்தை உங்கள் பிள்ளை எடுக்கவேண்டும்.
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | https://assets.aboutkidshealth.ca/AKHAssets/ICO_DrugA-Z.png | | | Main |
அசெட்டமினோஃபென் | அ | அசெட்டமினோஃபென் | Acetaminophen | | Tamil | NA | Child (0-12 years);Teen (13-18 years) | NA | NA | NA | Adult (19+) | NA | | 2008-03-25T04:00:00Z | | | | | | 0 | 0 | 0 | | Flat Content | Drug A-Z |
உங்கள் பிள்ளை அசெட்டமினோஃபென் எனப்படும் மருந்தை எடுக்க வேண்டும்.
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | https://assets.aboutkidshealth.ca/AKHAssets/ICO_DrugA-Z.png | | | Main |
இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர்: உங்கள் பிள்ளையைப் பராமரித்தல் | இ | இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர்: உங்கள் பிள்ளையைப் பராமரித்தல் | After Heart Surgery: Caring For Your Child | | Tamil | NA | Child (0-12 years);Teen (13-18 years) | NA | NA | NA | Adult (19+) | NA | | 2008-12-18T05:00:00Z | | | | | | 0 | 0 | 0 | | Flat Content | Health A-Z |
இருதய அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து, பிள்ளைகளுக்கு கூடுதல் பராமரிப்பும் கவனமும் தேவைப்படுகிறது.
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | https://assets.aboutkidshealth.ca/AKHAssets/after_heart_surgery_caring_for_your_child.jpg | | Main |
ஒவ்வாமைகள் | ஒ | ஒவ்வாமைகள் | Allergies | | Tamil | NA | Child (0-12 years);Teen (13-18 years) | NA | NA | NA | Adult (19+) | NA | | 2010-03-05T05:00:00Z | | | | | | 64.0000000000000 | 7.00000000000000 | 1360.00000000000 | | Flat Content | Health A-Z | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | https://assets.aboutkidshealth.ca/AKHAssets/allergies.jpg | | Main |
தெளிவற்ற பார்வை (அம்ப்லியோபியா) | த | தெளிவற்ற பார்வை (அம்ப்லியோபியா) | Amblyopia | | Tamil | NA | Child (0-12 years);Teen (13-18 years) | NA | NA | NA | Adult (19+) | NA | | 2009-11-06T05:00:00Z | | | | | | 0 | 0 | 0 | | Flat Content | Health A-Z |
அம்ப்லியோபியாவிற்கான காரணங்கள் மற்றும் பிள்ளைகளின் அம்ப்லியோபியாவிற்கான சரியான சிகிச்சை ஆகியவற்றை பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | https://assets.aboutkidshealth.ca/akhassets/Amblyopia_MED_ILL_EN.png | | | Main |
அமொக்ஸிஸிலின் (Amoxicillin) | அ | அமொக்ஸிஸிலின் (Amoxicillin) | Amoxicillin | | Tamil | NA | Child (0-12 years);Teen (13-18 years) | NA | NA | NA | Adult (19+) | NA | | 2008-03-08T05:00:00Z | | | | | | 0 | 0 | 0 | | Flat Content | Drug A-Z |
உங்கள் பிள்ளை அமொக்ஸிஸிலின் என்றழைக்கப்படும் மருந்தை உட்கொள்ள வேண்டும்.
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | https://assets.aboutkidshealth.ca/AKHAssets/ICO_DrugA-Z.png | | | Main |
இரத்த சோகை | இ | இரத்த சோகை | Anemia | | Tamil | NA | Child (0-12 years);Teen (13-18 years) | NA | NA | NA | Adult (19+) | NA | | 2010-03-05T05:00:00Z | | | | | | 66.0000000000000 | 7.00000000000000 | 992.000000000000 | | Flat Content | Health A-Z | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | https://assets.aboutkidshealth.ca/akhassets/Anemia_MED_ILL_EN.png | | | Main |
கணுக்கால் சுளுக்குகள் | க | கணுக்கால் சுளுக்குகள் | Ankle Sprains | | Tamil | NA | Child (0-12 years);Teen (13-18 years) | NA | NA | NA | Adult (19+) | NA | | 2009-11-16T05:00:00Z | | | | | | 0 | 0 | 628.000000000000 | | Flat Content | Health A-Z |
கணுக்கால் பகுதியில் உள்ள எலும்புகளில் ஒட்டியிருக்கும் தசைநார்கள் இழுபடுதல் அல்லது கிழிந்து விடுதல் என்பதே கணுக்கால் சுளுக்காகும். கணுக்கால் சுளுக்கு அறிகுறிகள், சிகிச்சை மற்றும் கணுக்கால் சுளுக்கு தடுத்தல் பற்றி படித்தறியுங்கள்.
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | https://assets.aboutkidshealth.ca/AKHAssets/ankle_sprains.jpg | | Main |
அன்டிபையோடிக்- தொடர்பான வயிற்றோட்டம் | அ | அன்டிபையோடிக்- தொடர்பான வயிற்றோட்டம் | Antibiotic-Associated Diarrhea | | Tamil | NA | Child (0-12 years);Teen (13-18 years) | NA | NA | NA | Adult (19+) | NA | | 2009-10-16T04:00:00Z | | | | | | 0 | 10.0000000000000 | 695.000000000000 | | Flat Content | Health A-Z |
பல ஆண்டிபையோடிக்குகள் வயிற்றோட்டம் ஏற்பட காரணமாகிறது ஏனெனில் அவை குடலை எரிச்சல் படுத்துகின்றன. காரணங்கள் மற்றும் சிகிச்சை முறைகள் அடங்கிய ஆண்டிபையோடிக்-தொடர்பான வயிற்றோட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | https://assets.aboutkidshealth.ca/AKHAssets/antibiotic-associated_diarrhea.jpg | | Main |
குடல் வாலெடுப்பு அறுவைச் சிகிச்சை | க | குடல் வாலெடுப்பு அறுவைச் சிகிச்சை | Appendectomy | | Tamil | NA | Child (0-12 years);Teen (13-18 years) | NA | NA | NA | Adult (19+) | NA | | 2009-09-24T04:00:00Z | | | | | | 0 | 0 | 0 | | Flat Content | Health A-Z |
சில நேரங்களில் பிள்ளைகள் குடல் வால் அழற்சி (அடைப்பின் காரணமாக குடல் வாலில் ஏற்படும் வீக்கம்) பிரச்சனையை சந்திக்கிறார்கள்.
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | https://assets.aboutkidshealth.ca/akhassets/Appendicitis_MED_ILL_EN.jpg | | | Main |
குடல்வால் அழற்சி | க | குடல்வால் அழற்சி | Appendicitis | | Tamil | NA | Child (0-12 years);Teen (13-18 years) | NA | NA | NA | Adult (19+) | NA | | 2010-03-05T05:00:00Z | | | | | | 71.0000000000000 | 6.00000000000000 | 533.000000000000 | | Flat Content | Health A-Z |
குடல்வால் அழற்சி என்றால் என்ன? குடல்வால் அழற்சி நோய் என்பது குடல்வாலில் ஏற்படும் வீக்கம். குடல் வால் என்பது பெருங்குடலின் முற்பகுதியில் இணைக்கப்பட்டிருக்கும் ஒரு சிறிய குழாய் போன்ற அமைப்பாகும். அது உங்கள் குழந்தையின் வயிற்றின் வலது அடிப்பாகத்தில் அமைந்திருக்கிறது. அதற்கு உடலில் அறியப்பட்ட செயற்பாடுகள் ஏதுமில்லை.

| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | https://assets.aboutkidshealth.ca/akhassets/Appendicitis_MED_ILL_EN.jpg | | | Main |
ஆஸ்துமா | ஆ | ஆஸ்துமா | Asthma | | Tamil | NA | Child (0-12 years);Teen (13-18 years) | NA | NA | NA | Adult (19+) | NA | | 2009-10-16T04:00:00Z | | | | | | 0 | 0 | 0 | | Flat Content | Health A-Z |
ஆஸ்துமா என்பது சுவாசிப்பதற்கு சிரமப்படும் விளைவினை ஏற்படுத்தும் மூச்சுக்குழாய் குறுகுதலாகும்.
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | Main |
ஆஸ்துமா செயல்ப்பாட்டுத் திட்டம் | ஆ | ஆஸ்துமா செயல்ப்பாட்டுத் திட்டம் | Asthma Action Plan | | Tamil | NA | Child (0-12 years);Teen (13-18 years) | NA | NA | NA | Adult (19+) | NA | | 2009-01-29T05:00:00Z | | | | | | 0 | 0 | 0 | | Flat Content | Health A-Z |
ஆஸ்துமா உள்ள பிள்ளைக்கு உபயோகிக்கப்படவேண்டிய ஆஸ்துமா செயல்பாட்டுத் திட்டத்தின் மாதிரியை படித்துப் பார்க்கவும்.
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | https://assets.aboutkidshealth.ca/AKHAssets/Asthma_action_plan.jpg | | Main |
ஆஸ்துமா நோய்க்கான ஊக்கிகள் | ஆ | ஆஸ்துமா நோய்க்கான ஊக்கிகள் | Asthma Triggers | | Tamil | NA | Child (0-12 years);Teen (13-18 years) | NA | NA | NA | Adult (19+) | NA | | 2009-01-29T05:00:00Z | | | | | | 0 | 0 | 0 | | Flat Content | Health A-Z |
உங்கள் பிள்ளையின் ஆஸ்துமா ஊக்கிகளை அடையாளம் காணுதல் மற்றும் அவற்றைக் கையாளுதல் என்பன, ஆஸ்துமாவைச் சமாளிப்பதின் ஒரு முக்கியமான படியாகும்.
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | Main |
தெளிகருவி (நெபுலைசர்) மற்றும் கொம்ப்ரெஸ்ஸார் ஒன்றை உபயோகித்தல் | த | தெளிகருவி (நெபுலைசர்) மற்றும் கொம்ப்ரெஸ்ஸார் ஒன்றை உபயோகித்தல் | Asthma: Using a nebulizer and compressor | | Tamil | NA | Child (0-12 years);Teen (13-18 years) | NA | NA | NA | Adult (19+) | NA | | 2009-01-29T05:00:00Z | | | | | | | | 647.000000000000 | | Flat Content | Health A-Z |
இன்னமும் மூச்சிழுப்பு மருந்துக்குப்பியை சரியாக உபயோகிக்க முடியாத மிக இளம் பிள்ளைகளில் ஆஸ்துமாவிற்கு சிகிச்சையளிப்பதற்காக தெளிகருவியும் கொம்ப்ரெஸ்ஸரும் உபயோகிக்கப்படுகின்றது. தெளிகருவிகள் மற்றும் கொம்ப்ரெஸ்ஸர்கள் பற்றி மேலும் கற்றுக்கொள்ளவும்.
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | Main |
குழந்தைகள்: உங்கள் பிள்ளை சுகவீனமுற்றிருக்கிறதாவென எவ்வாறு கண்டறியலாம்? | க | குழந்தைகள்: உங்கள் பிள்ளை சுகவீனமுற்றிருக்கிறதாவென எவ்வாறு கண்டறியலாம்? | Babies: How Can You Tell if Your Baby Is Ill? | | Tamil | NA | Child (0-12 years);Teen (13-18 years) | NA | NA | NA | Adult (19+) | NA | | 2009-12-17T05:00:00Z | | | | | | 54.0000000000000 | 9.00000000000000 | 1586.00000000000 | | Flat Content | Health A-Z |
காய்ச்சல், சிடுசிடுப்பு மற்றும் சோர்வு, போன்ற உங்கள் குழந்தையின் சுகவீனத்திற்கான அறிகுறைகளைப் பற்றியும் குழந்தையை எப்போது மருத்துவரிடம் எடுத்துச் செல்லவேண்டும் என்பதைப் பற்றியும் கற்றுக்கொள்ளுங்கள்.
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | https://assets.aboutkidshealth.ca/AKHAssets/how_can_you_tell_baby_ill.jpg | | Main |
புதிதாகப் பிறந்த குழந்தைகள் குளிப்பதற்கான நேரம் | ப | புதிதாகப் பிறந்த குழந்தைகள் குளிப்பதற்கான நேரம் | Bath Time for Newborn Babies | | Tamil | NA | Child (0-12 years);Teen (13-18 years) | NA | NA | NA | Adult (19+) | NA | | 2009-10-18T04:00:00Z | | | | | | 0 | 0 | 0 | | Flat Content | Health A-Z |
உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தைக்கு குளியல் நேரத்தை எப்படிப் பயனுள்ள விதத்தில் இலகுவாக்கலாம். ஒரு புதிதாகப் பிறந்த குழந்தைக்கு ஒரு பஞ்சொற்றுக் குளியல் கொடுப்பதைப்பற்றிய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன, மற்றும் பாதுகாப்புக்கான குறிப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | https://assets.aboutkidshealth.ca/AKHAssets/bathtime_for_newborn_babies.jpg | | Main |
படுக்கையில் சிறுநீர் கழித்தல் (இனூறெஸிஸ்) | ப | படுக்கையில் சிறுநீர் கழித்தல் (இனூறெஸிஸ்) | Bed-Wetting (Enuresis) | | Tamil | NA | Child (0-12 years);Teen (13-18 years) | NA | NA | NA | Adult (19+) | NA | | 2010-03-05T05:00:00Z | | | | | | 56.0000000000000 | 9.00000000000000 | 738.000000000000 | | Flat Content | Health A-Z | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | https://assets.aboutkidshealth.ca/AKHAssets/bed-wetting.jpg | | Main |
இரத்தம் வடிதல்: முதலுதவி | இ | இரத்தம் வடிதல்: முதலுதவி | Bleeding: First Aid | | Tamil | NA | Child (0-12 years);Teen (13-18 years) | NA | NA | NA | Adult (19+) | NA | | 2010-12-03T05:00:00Z | | | | | | 79.0000000000000 | 6.00000000000000 | 511.000000000000 | | Flat Content | Health A-Z |
இரத்தம் வடிதலையும் அதிர்ச்சியையும் தடுப்பதற்கான முதல் உதவிச் சிகிச்சையைப் பற்றி இலகுவாக விளங்கிக்கொள்ளக்கூடிய ஒரு மேற்ப்பார்வை.
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | https://assets.aboutkidshealth.ca/AKHAssets/bleeding_first_aid.jpg | | Main |
கண்ணீர் நாளக் குழாயில் அடைப்பு உண்டாதல் | க | கண்ணீர் நாளக் குழாயில் அடைப்பு உண்டாதல் | Blocked Tear Ducts | | Tamil | NA | Child (0-12 years);Teen (13-18 years) | NA | NA | NA | Adult (19+) | NA | | 2009-09-29T04:00:00Z | | | | | | 0 | 0 | 0 | | Flat Content | Health A-Z |
சிசுக்களின், குழந்தைகளின் மற்றும் பிள்ளைகளின் கண்ணீர் நாளக் குழாய் அடைப்புகள் பற்றியும், காரணங்கள்.
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | https://assets.aboutkidshealth.ca/akhassets/Tear_duct_MED_ILL_EN.png | | | Main |
இரத்த அழுத்தம்: வீட்டில் உங்கள் பிள்ளையின் இரத்த அழுத்தத்தை அளவிடுதல் | இ | இரத்த அழுத்தம்: வீட்டில் உங்கள் பிள்ளையின் இரத்த அழுத்தத்தை அளவிடுதல் | Blood Pressure: Taking Your Child's Blood Pressure at Home | | Tamil | NA | Child (0-12 years);Teen (13-18 years) | NA | NA | NA | Adult (19+) | NA | | 2009-03-26T04:00:00Z | | | | | | 0 | 0 | 0 | | Flat Content | Health A-Z |
உங்கள் பிள்ளைக்கு உயர் இரத்த அழுத்தம் உள்ளது.
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | https://assets.aboutkidshealth.ca/AKHAssets/blood_pressure_taking_your_childs_blood_pressure_home.jpg | | Main |
இரத்தப் பரிசோதனை: உங்கள் பிள்ளை தயாராவதற்கு உதவுதல் | இ | இரத்தப் பரிசோதனை: உங்கள் பிள்ளை தயாராவதற்கு உதவுதல் | Blood Work: Helping Your Child Get Ready | | Tamil | NA | Child (0-12 years);Teen (13-18 years) | NA | NA | NA | Adult (19+) | NA | | 2009-10-16T04:00:00Z | | | | | | 0 | 0 | 0 | | Flat Content | Health A-Z |
பல்வேறு வயதினை உடைய பிள்ளைகளுக்கான செயல்திறன் மிக்க கவனம் திசை திருப்புதல் மற்றும் விளக்குதல் கலைகளைப் பற்றி படித்தறியுங்கள்.
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | https://assets.aboutkidshealth.ca/AKHAssets/blood_work_helping_your_child.jpg | | Main |
தாய்ப்பால்: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் உங்கள் குழந்தைக்காக வெளியேற்றுதல் | த | தாய்ப்பால்: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் உங்கள் குழந்தைக்காக வெளியேற்றுதல் | Breast Milk: Expressing for Your Hospitalized Baby | | Tamil | NA | Child (0-12 years);Teen (13-18 years) | NA | NA | NA | Adult (19+) | NA | | 2009-11-06T05:00:00Z | | | | | | 0 | 0 | 0 | | Flat Content | Health A-Z |
தாய்மார்களால் தாய்ப்பாலை வெளியேற்றுதல் என்பது கைகளாலோ அல்லது மார்புப் பம்பு மூலமாகவோ வெளியேற்றப்படலாம்.
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | https://assets.aboutkidshealth.ca/AKHAssets/breast_milk_expressing_for_your_hospitalized_baby.jpg | | Main |
தாய்ப்பாலூட்டுதல் | த | தாய்ப்பாலூட்டுதல் | Breastfeeding | | Tamil | NA | Child (0-12 years);Teen (13-18 years) | NA | NA | NA | Adult (19+) | NA | | 2009-10-18T04:00:00Z | | | | | | 58.0000000000000 | 11.0000000000000 | 0 | | Flat Content | Health A-Z |
தாய்ப்பாலூட்டுதல் மற்றும் தாய்ப் பால் ஆகியவற்றுடன் தொடர்பான பல்வேறு பலன்களைப் பற்றியும் தாய்ப்பாலூட்டும் நிலைகள் மற்றும் எவ்வாறு தாய்ப்பால் ஊட்ட வேண்டும் என்
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | https://assets.aboutkidshealth.ca/AKHAssets/breastfeeding_newborn.jpg | | Main |
தாய்ப்பாலூட்டுதலில் பிரச்சினைகள்: புண்ணாகிய முலைக்காம்புகள் | த | தாய்ப்பாலூட்டுதலில் பிரச்சினைகள்: புண்ணாகிய முலைக்காம்புகள் | Breastfeeding Problems: Sore Nipples | | Tamil | NA | Child (0-12 years);Teen (13-18 years) | NA | NA | NA | Adult (19+) | NA | | 2009-11-06T05:00:00Z | | | | | | 0 | 0 | 0 | | Flat Content | Health A-Z |
தொற்றுநோய், தவறான அரவணைப்பு, மற்றும் முலைக்காம்புப் புண்களுக்கான காரணங்கள் பற்றித் தெரிந்துகொள்ளவும்.
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | Main |
தாய்ப்பாலூட்டுதல்: உங்கள் குழந்தைக்கு போதிய அளவு தாய்ப்பால் கிடைக்கிறதா என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? | த | தாய்ப்பாலூட்டுதல்: உங்கள் குழந்தைக்கு போதிய அளவு தாய்ப்பால் கிடைக்கிறதா என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? | Breastfeeding: How Do You Know Your Baby Is Getting Enough Milk? | | Tamil | NA | Child (0-12 years);Teen (13-18 years) | NA | NA | NA | Adult (19+) | NA | | 2009-11-06T05:00:00Z | | | | | | 70.0000000000000 | 8.00000000000000 | 0 | | Flat Content | Health A-Z |
குழந்தைகள் தகுந்த முறையில் வளரவும் விருத்தியடையவும் போதியளவு தாய்ப்பால் குடிக்க வேண்டும். உங்கள் குழந்தைக்கு போதியளவு தாய்ப்பால் கிடைக்கிறதா என்று அறிவதற்குர
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | https://assets.aboutkidshealth.ca/akhassets/Breast_feeding_suck_pattern_1_MED_ILL_EN.jpg | | | Main |
மூச்சுநுண்குழாய் அழற்சி | ம | மூச்சுநுண்குழாய் அழற்சி | Bronchiolitis | | Tamil | NA | Child (0-12 years);Teen (13-18 years) | NA | NA | NA | Adult (19+) | NA | | 2009-09-29T04:00:00Z | | | | | | 0 | 0 | 0 | | Flat Content | Health A-Z |
பெரும்பாலான பிள்ளைகளுக்கு அவர்கள் இரண்டு வயதாகும் போது ஏற்படக்கூடிய மூச்சு நுண்குழாய் அழற்சி என்பது சுவாசப்பைகளில் ஏற்படும் தொற்று.
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | https://assets.aboutkidshealth.ca/akhassets/Respiratory_system_MED_ILL_EN.jpg | | | Main |
மூச்சில் உள்வாங்க பியூடசோனைட் | ம | மூச்சில் உள்வாங்க பியூடசோனைட் | Budesonide for Inhalation | | Tamil | NA | Child (0-12 years);Teen (13-18 years) | NA | NA | NA | Adult (19+) | NA | | 2008-04-15T04:00:00Z | | | | | | 0 | 0 | 0 | | Flat Content | Drug A-Z |
பியுடசோனைட் எனப்படும் மருந்தை உங்கள் பிள்ளை உட்கொள்ள வேண்டிய அவசியமுள்ளது.
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | https://assets.aboutkidshealth.ca/AKHAssets/ICO_DrugA-Z.png | | | Main |
கொடுமையாக நடத்துதல் (புளீயிங்) | க | கொடுமையாக நடத்துதல் (புளீயிங்) | Bullying | | Tamil | NA | Child (0-12 years);Teen (13-18 years) | NA | NA | NA | Adult (19+) | NA | | 2010-01-27T05:00:00Z | | | | | | 71.0000000000000 | 6.00000000000000 | 1044.00000000000 | | Flat Content | Health A-Z | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | https://assets.aboutkidshealth.ca/AKHAssets/bullying.jpg | | Main |
தீக்காயங்கள்: முதலுதவி | த | தீக்காயங்கள்: முதலுதவி | Burns: First Aid | | Tamil | NA | Child (0-12 years);Teen (13-18 years) | NA | NA | NA | Adult (19+) | NA | | 2011-02-14T05:00:00Z | | | | | | 73.0000000000000 | 6.00000000000000 | 1004.00000000000 | | Flat Content | Health A-Z |
உங்களுடைய பிள்ளையின் தீக்காயத்தை எப்படித் தகுந்த முறையில் பராமரிப்பது என்பது பற்றி இலகுவாக விளங்கிக்கொள்ளக்கூடிய ஒரு மேற்பார்வை.
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | https://assets.aboutkidshealth.ca/akhassets/burn_cover_burn_EQUIP_ILL_EN.jpg | | | Main |
இதய நுரையீரல்களைத் திரும்ப உயிர்ப்பித்தல்/சிபிஆர் (குழந்தைகளில்): முதலுதவி | இ | இதய நுரையீரல்களைத் திரும்ப உயிர்ப்பித்தல்/சிபிஆர் (குழந்தைகளில்): முதலுதவி | CPR (Baby): First Aid | | Tamil | NA | Child (0-12 years);Teen (13-18 years) | NA | NA | NA | Adult (19+) | NA | | 2011-03-08T05:00:00Z | | | | | | 64.0000000000000 | 8.00000000000000 | 665.000000000000 | | Flat Content | Health A-Z |
சிபிஆர் முறையானது, மார்புக்கு அழுத்தங்களைக் கொடுத்தல், சுவாசத்தை மீட்டல் (வாய் மீது வாயை வைத்து மீள உயிர்ப்பித்தல்) என்பனவற்றை இணைத்துச் செய்யப்படுகிறது. கைகளினால் செய்யபபடும் சிபிஆர் பயிற்சியுடன், இந்தத் தகவல்கள் உங்களுடைய குழந்தையின் உயிரைப் பாதுகாக்க உ
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | https://assets.aboutkidshealth.ca/akhassets/IMD_CPR_infant_breathe_airway_EN.jpg | | | Main |
இதய நுரையீரல்களைத் திரும்ப உயிர்ப்பித்தல்/சிபிஆர் (பிள்ளைகளில்): முதலுதவி | இ | இதய நுரையீரல்களைத் திரும்ப உயிர்ப்பித்தல்/சிபிஆர் (பிள்ளைகளில்): முதலுதவி | CPR (Child): First Aid | | Tamil | NA | Child (0-12 years);Teen (13-18 years) | NA | NA | NA | Adult (19+) | NA | | 2011-03-10T05:00:00Z | | | | | | 68.0000000000000 | 7.00000000000000 | 677.000000000000 | | Flat Content | Health A-Z |
சிபிஆர் முறையானது, மார்புக்கு அழுத்தங்களைக் கொடுத்தல், சுவாசத்தை மீட்டல் (வாய் மீது வாயை வைத்து மீள உயிர்ப்பித்தல்) என்பனவற்றை இணைத்துச் செய்யப்படுகிறது. கைகளினால் செய்யபபடும் சிபிஆர் பயிற்சியுடன், இந்தத் தகவல்கள் உங்களுடைய பிள்ளையின் உயிரைப் பாதுகாக்க உத
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | "https://assets.aboutkidshealth.ca/akhassets/IMD_CPR_child_chest_compressions_EN.jpg | | | Main |
CT ஸ்கான் (CTகதிரியக்கத் துழாவற் படம்) | C | CT ஸ்கான் (CTகதிரியக்கத் துழாவற் படம்) | CT Scan | | Tamil | NA | Child (0-12 years);Teen (13-18 years) | NA | NA | NA | Adult (19+) | NA | | 2008-03-17T04:00:00Z | | | | | | 0 | 0 | 0 | | Flat Content | Health A-Z |
ஒரு CT ஸ்கான், உடலின் படங்களை எடுப்பதற்கு எக்ஸ்-ரே ஊடுகதிர்களை உபயோகிக்கிறது.

சிக் கிட்ஸ் இடத்தில்:

பரிசோதிக்கப்படும் நாளில், CT ஸ்கான் படமெடுக்கும் தாதியை அழைக்கவும்:

காலை 7:00 முதல் பிற்பகல் 3:00 மணி வரை 416-813-6070

காலை 7:30 முதல் பிற்பகல் 7:30 மணி வரை 416-813-5474

வேறு முக்கியமான தகவல்கள்

மருந்துவமனை ஒரு சுறுசுறுப்பான இடமாகும். அங்கு கட்டண வாகனம் நிறுத்துமிடம் நிலமட்டத்துக்குக் கீழ் உள்ளது. ஆனால் அங்கு இடம் கிடைப்பது கஷ்டம். தயவு செய்து நியமிப்புப் பெறுவதற்காக மேலதிக நேரத்தை ஒதுக்கவும்.

தயவுசெய்து உங்கள் வண்டி நிறுத்துவதற்கான கட்டணச் சீட்டை முத்திரையிடுவதற்காக பதிவு செய்யும் மேசைக்கு எடுத்துக் கொண்டு வாருங்கள். அப்போது உங்களுக்கு பெற்றோருக்கான தள்ளுபடி விலை கிடைக்கும்.

CT ஸ்கான் படம் எடுப்பதற்கான உங்கள் சந்திப்புத்திட்டத்துக்கு நீங்கள் வரும்போது, முதலில், 2 வது மாடியில், எல்ம் கட்டடப்பகுதியிலுள்ள எலிவேட்டருக்கருகில் இருக்கும் டையக்னோஸ்டிக் இம்மேஜிங்/ CT ஸ்கான் படம் எடுப்பதற்காகப் பதிவு செய்யும் பகுதியில் பதிவு செய்யவேண்டும். யாராவது ஒருவர் உங்களைப் பதிவு செய்யும் வரை நீங்கள் காத்திருக்கவேண்டியிருக்கலாம். தயவுசெய்து கொஞ்சம் அதிக நேரம் செலவு செய்யவும்.

வாகனம் நிறுத்துதல் மற்றும் வழிகாட்டுதல் உட்பட, " சிக் கிட்ஸ்" பற்றிய மேலுமான விபரங்களுக்கு, தயவு செய்து, "எங்கள் மருத்துவமனைக்கு நல்வரவு" என்ற சிற்றேட்டை வாசித்துப் பார்க்கவும்.

| | | | | | | | | | | Main |
கார்பமஸெப்பீன் | க | கார்பமஸெப்பீன் | Carbamazepine | | Tamil | NA | Child (0-12 years);Teen (13-18 years) | NA | NA | NA | Adult (19+) | NA | | 2008-05-27T04:00:00Z | | | | | | 0 | 0 | 0 | | Flat Content | Drug A-Z |
உங்கள் பிள்ளை கார்பமஸெப்பீன் என்றழைக்கப்படும் மருந்தை உட்கொள்ள வேண்டும். கார்பமஸெப்பீன் மருந்து என்ன செய்கிறது
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | https://assets.aboutkidshealth.ca/AKHAssets/ICO_DrugA-Z.png | | | Main |
காஸ்ட் (சாந்துக் கட்டு) பராமரிப்பு: கை அல்லது கால் (சாந்துக்கட்டு) | க | காஸ்ட் (சாந்துக் கட்டு) பராமரிப்பு: கை அல்லது கால் (சாந்துக்கட்டு) | Cast Care: Arm or Leg Cast | | Tamil | NA | Child (0-12 years);Teen (13-18 years) | NA | NA | NA | Adult (19+) | NA | | 2009-11-17T05:00:00Z | | | | | | 88.0000000000000 | 4.00000000000000 | 815.000000000000 | | Flat Content | Health A-Z |
பிள்ளையின் கால் மற்றும் கை சாந்துக்கட்டிற்கு சரியான பராமரிப்பை எவ்வாறு மேற்கொள்வது என்பதைப் பற்றி படித்தறியுங்கள். மேலும் பிரச்சனையின் எச்சரிக்கைக் குறிகளைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | https://assets.aboutkidshealth.ca/AKHAssets/cast_care_arm_leg_cast.jpg | | Main |
சீஃபக்லோர் (Cefaclor) | ச | சீஃபக்லோர் (Cefaclor) | Cefaclor | | Tamil | NA | Child (0-12 years);Teen (13-18 years) | NA | NA | NA | Adult (19+) | NA | | 2008-04-23T04:00:00Z | | | | | | 0 | 0 | 0 | | Flat Content | Drug A-Z |
உங்கள் பிள்ளை சீஃபக்லோர் என்றழைக்கப்படும் மருந்தை உட்கொள்ள வேண்டும்.
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | https://assets.aboutkidshealth.ca/AKHAssets/ICO_DrugA-Z.png | | | Main |
செஃபிக்ஸீம் (Cefixime) | ச | செஃபிக்ஸீம் (Cefixime) | Cefixime | | Tamil | NA | Child (0-12 years);Teen (13-18 years) | NA | NA | NA | Adult (19+) | NA | | 2008-04-23T04:00:00Z | | | | | | 0 | 0 | 0 | | Flat Content | Drug A-Z |
உங்கள் பிள்ளை சிப்றொஃப்ளொக்ஸசின் என்றழைக்கப்படும் மருந்தை உட்கொள்ள வேண்டும்.
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | https://assets.aboutkidshealth.ca/AKHAssets/ICO_DrugA-Z.png | | | Main |
செலுலைடிஸ் | ச | செலுலைடிஸ் | Cellulitis | | Tamil | NA | Child (0-12 years);Teen (13-18 years) | NA | NA | NA | Adult (19+) | NA | | 2010-03-05T05:00:00Z | | | | | | 0 | 0 | 0 | | Flat Content | Health A-Z |
செலுசைடிஸ் என்பது தோல் மற்றும் ஆழ்ந்த திசுக்கள் மீது பாக்டீரியாவால் ஏற்படும் தொற்றுநோயாகும். பிள்ளைகளின் செலுசைடிஸிற்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் செலுசைடிஸிற்கான சிகிச்சை ஆகியவற்றைப் பற்றி படித்தறியுங்கள்.

| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | https://assets.aboutkidshealth.ca/akhassets/PMD_cellulitis_cheek_EN.jpg | | | Main |
மைய நரம்புக்குழாய் (CVL) | ம | மைய நரம்புக்குழாய் (CVL) | Central Venous Line (CVL) | | Tamil | NA | Child (0-12 years);Teen (13-18 years) | NA | NA | NA | Adult (19+) | NA | | 2009-11-06T05:00:00Z | | | | | | 0 | 0 | 0 | | Flat Content | Health A-Z |
மைய நரம்புக் குழாய் (CVL) என்பது உங்களது பிள்ளையின் இதயத்துக்கு போகும் நரம்புக்குழாய் பாதிப்படையும் போது அவளது உடலில் மருந்து செலுத்துவதற்கான ஒரு நீண்ட
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | https://assets.aboutkidshealth.ca/akhassets/Central_venous_line_MED_ILL_EN.jpg | | | Main |
செஃபலெக்ஸின் (Cephalexin ) | ச | செஃபலெக்ஸின் (Cephalexin ) | Cephalexin | | Tamil | NA | Child (0-12 years);Teen (13-18 years) | NA | NA | NA | Adult (19+) | NA | | 2008-03-25T04:00:00Z | | | | | | 0 | 0 | 0 | | Flat Content | Drug A-Z |
உங்கள் பிள்ளை செஃபலெக்ஸின் என்றழைக்கப்படும் மருந்தை உட்கொள்ள வேண்டும்.
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | https://assets.aboutkidshealth.ca/AKHAssets/ICO_DrugA-Z.png | | | Main |
வீட்டில் கீமோத்தெரபி(வேதிச்சிகிச்சை) சிகிச்சை: உங்களுடைய பிள்ளைக்குப் பாதுகாப்பாகக் கூட்டுக்குளிகைகள் கொடுத்தல் | வ | வீட்டில் கீமோத்தெரபி(வேதிச்சிகிச்சை) சிகிச்சை: உங்களுடைய பிள்ளைக்குப் பாதுகாப்பாகக் கூட்டுக்குளிகைகள் கொடுத்தல் | Chemotherapy At Home: Safely Giving Your Child Capsules | | Tamil | NA | Child (0-12 years);Teen (13-18 years) | NA | NA | NA | Adult (19+) | NA | | 2010-12-23T05:00:00Z | | | | | | 72.0000000000000 | 6.00000000000000 | 706.000000000000 | | Flat Content | Health A-Z |
உங்களுடைய பிள்ளைக்கு வீட்டில் கீமோத்தெரபி சிகிச்சைக்கான கூட்டுக்குளிகைகளைப் பாதுகாப்பாகக் கொடுத்தலைப் பற்றி வாசிக்க இலகுவான ஒரு வழிகாட்டி நூல்

இந்த மொழிபெயர்ப்புச் செயல்திட்டம் C17ன் ஆதரவுடன் நடாத்தப்பட்டது, அத்துடன் Candlelighter’s Canada மற்றும் Coast to Coast Against Cancer Foundation போன்ற பிள்ளைப் பருவப் புற்றுநோய்க்கெதிரான அமைப்புக்கள் (Childhood Cancer Foundation) இதற்கான நிதியை அளித்துள்ளன.
| | | | | | | https://assets.aboutkidshealth.ca/akhassets/chemo_at_home_capsules_pour_into_med_cup_detail_EQUIP_ILL_EN.jpg | | | Main |
வீட்டில் கீமோத்தெரபி சிகிச்சை: உங்களுடைய பிள்ளைக்குப் பாதுகாப்பாகக் குளிகைகள் கொடுத்தல் | வ | வீட்டில் கீமோத்தெரபி சிகிச்சை: உங்களுடைய பிள்ளைக்குப் பாதுகாப்பாகக் குளிகைகள் கொடுத்தல் | Chemotherapy At Home: Safely Giving Your Child Tablets | | Tamil | NA | Child (0-12 years);Teen (13-18 years) | NA | NA | NA | Adult (19+) | NA | | 2010-12-23T05:00:00Z | | | | | | 6.00000000000000 | 71.0000000000000 | 454.000000000000 | | Flat Content | Health A-Z |
வீட்டில் உங்களுடைய பிள்ளைக்குக் கீமோத்தெரபி சிகிச்சைக்கான குளிகைகளைப் பாதுகாப்பாகக் கொடுத்தலைப் பற்றி வாசிப்பதற்கு இலகுவான ஒரு வழிகாட்டி நூல்.
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | https://assets.aboutkidshealth.ca/akhassets/chemo_at_home_tablets_pill_splitter_EQUIP_ILL_EN.jpg | | | Main |
வீட்டில் கீமோத்தெரபி(வேதிச்சிகிச்சை) சிகிச்சை: பாதுகாப்பாகக் கையாளுதலும் மருந்துகள் கொடுத்தலும் | வ | வீட்டில் கீமோத்தெரபி(வேதிச்சிகிச்சை) சிகிச்சை: பாதுகாப்பாகக் கையாளுதலும் மருந்துகள் கொடுத்தலும் | Chemotherapy At Home: Safely Handling and Giving Medicines | | Tamil | NA | Child (0-12 years);Teen (13-18 years) | NA | NA | NA | Adult (19+) | NA | | 2010-12-23T05:00:00Z | | | | | | 63.0000000000000 | 7.00000000000000 | 1237.00000000000 | | Flat Content | Health A-Z |
வீட்டில் உங்களுடைய பிள்ளையின் கீமோத்தெரபி சிகிச்சை மருந்துகளை எப்படிப் பாதுகாப்பாகக் கொடுக்கலாம், எப்படிப் பாதுகாப்பாகக் கையாளலாம் என்பனவற்றைப் பற்றி இலகுவாக
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | https://assets.aboutkidshealth.ca/akhassets/chemo_at_home_general_protect_yourself_EQUIP_ILL_EN.jpg | | | Main |
மார்பு வலி | ம | மார்பு வலி | Chest Pain | | Tamil | NA | Child (0-12 years);Teen (13-18 years) | NA | NA | NA | Adult (19+) | NA | | 2010-03-05T05:00:00Z | | | | | | 0 | 9.00000000000000 | 853.000000000000 | | Flat Content | Health A-Z |
பிள்ளைகளின் மார்பு வலி என்பது பிள்ளை சுவாசிக்க சிரமப்படும் விளைவை ஏற்படுத்தும் தசை இறுக்கத்தாலோ அல்லது இருமலினாலோ ஏற்படலாம். பிள்ளைகளின் மார்பு வலிக்கான காரணங்கள் மற்றும் சிகிச்சை ஆகியவற்றைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | Main |
கொப்புளிப்பான் (வரிசெல்லா) | க | கொப்புளிப்பான் (வரிசெல்லா) | Chickenpox (Varicella) | | Tamil | NA | Child (0-12 years);Teen (13-18 years) | NA | NA | NA | Adult (19+) | NA | | 2009-12-16T05:00:00Z | | | | | | 0 | 0 | 0 | | Flat Content | Health A-Z |
கொப்புளிப்பான், அல்லது வரிசெல்லா, என்பது வைரஸினால் ஏற்படும் ஒரு பொதுவான பிள்ளைப் பருவத்தில் வரும் தொற்று நோயாகும்.
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | https://assets.aboutkidshealth.ca/AKHAssets/chickenpox.jpg | | Main |
மூச்சுத்திணறுதல்: முதல் உதவி | ம | மூச்சுத்திணறுதல்: முதல் உதவி | Choking: First Aid | | Tamil | NA | Child (0-12 years);Teen (13-18 years) | NA | NA | NA | Adult (19+) | NA | | 2010-11-01T04:00:00Z | | | | | | 77.0000000000000 | 6.00000000000000 | 584.000000000000 | | Flat Content | Health A-Z |
உங்கள் பிள்ளைக்கு மூச்சுத்திணறல் ஏற்படும்போது அவளுக்கு எப்படி உதவுவது என்பது பற்றிய இலகுவான மேற்பார்வை.
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | Main |
சிப்றோஃப்ளொக்ஸசின் (Ciprofloxacin) | ச | சிப்றோஃப்ளொக்ஸசின் (Ciprofloxacin) | Ciprofloxacin | | Tamil | NA | Child (0-12 years);Teen (13-18 years) | NA | NA | NA | Adult (19+) | NA | | 2009-02-19T05:00:00Z | | | | | | 53.0000000000000 | 8.00000000000000 | 0 | | Flat Content | Drug A-Z |
உங்கள் பிள்ளை சிப்றொஃப்ளொக்ஸசின் என்றழைக்கப்படும் மருந்தை உட்கொள்ள வேண்டும். சிப்றொஃப்ளொக்ஸசின் மருந்து என்ன செய்கிறது.

உங்கள் பிள்ளை சிப்றொஃப்ளொக்ஸசின் என்றழைக்கப்படும் மருந்தை உட்கொள்ள வேண்டும். சிப்றொஃப்ளொக்ஸசின் மருந்து என்ன செய்கிறது, இதை எப்படிக் கொடுக்கவேண்டும், உங்கள் பிள்ளை இந்த மருந்தை உட்கொள்ளும்போது என்ன பக்கவிளைவுகள் அல்லது பிரச்சினைகள் ஏற்படும் என்பன பற்றி இந்தத் தகவல் தாள் விபரிக்கும்.

| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | https://assets.aboutkidshealth.ca/AKHAssets/ICO_DrugA-Z.png | | | Main |